கந்தசஷ்டி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின்றி நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் முருகப்பெருமான் ஆலயங்களில் நாளை நடைபெறுகிறது. திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3lMruaX
via IFTTT

No comments:

Post a Comment