கோவை நாட்டுப்புற கலையில் தொடர்ந்து உலக சோதனையை செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த கலையரசன், இவர் கண்ணாடி துண்டுகள் மீது ஏறி கரகாட்டம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராமிய புதல்வன் அகாடமி எனும் கிராமிய கலை பயிற்சி மையம் நடத்தி வருகிறார் கலையரன். இவர் இளைய தலைமுறை இளைஞர்களுக்கு நாட்டுப்புற
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JsrsXt
via IFTTT
No comments:
Post a Comment