மும்பை சித்தி விநாயகர், ஷீரடி சாய்பாபா கோவில் திறப்பு - பக்தர்கள் கண் குளிர தரிசனம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த கோவில்கள், சர்ச், மசூதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் கோயில்களிலும் வழிபாட்டு தலங்களிலும் வழிபாடு தலங்களில் கண் குளிர தரிசனம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கெரோனா வரைஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்டன. 8 மாதங்களாகத் திறக்கப்படாத நிலையில்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/36E7UHR
via IFTTT

No comments:

Post a Comment