சென்னை: சிறையிலிருக்கும் சசிகலா வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வருகிறது.. இதற்கு காரணம், வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் என்பதாகும்.. இதையொட்டியே சசிகலா 3-ம் தேதி வெளிவர உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பிலேயே சொல்லப்பட்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mjDxwL
via IFTTT
No comments:
Post a Comment