சென்னை: நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார். நிவர் புயல் புதன்கிழமையன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணிக்கு 120 கி.மீ.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/370pJ3V
via IFTTT
No comments:
Post a Comment