டெல்லி : டெல்லியில் விவசாயிகள் நுழைவு போராட்டம் படுதீவிரம் அடைந்துள்ளது. முதலில் ஹரியான டெல்லி பார்டரில் இருந்து மட்டும் தான் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் வந்து கொண்டிருந்தனர். இப்போது உத்தரப்பிரதேச நுழைவு வாயிலிலும் ஏராளமான விவசாயிகள் அணி அணியாக குவிந்து வருகிறார்கள். போராடும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற அமித்ஷாவின் கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். இப்போது டெல்லியின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fPxRs3
via IFTTT
No comments:
Post a Comment