ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் நிசாம் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். அத்துடன் நகரை மினி இந்தியாவாக மாற்றுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qbG8uZ
via IFTTT
No comments:
Post a Comment