சென்னை: குலதெய்வம் நம்முடைய குலத்தை காக்கும் தெய்வம். பரம்பரை பரம்பரையாக நம்முடைய முன்னோர்களால் கையெடுத்து வணங்கப்பட்ட குல தெய்வத்தை மறந்தவர்களுக்கு எந்தவித நல்ல விசயங்களும் நடைபெறாது. காரிய தடைகளும், தாமதங்களும் ஏற்படும். குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு காசு முடிந்து வைத்தால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும். குல தெய்வத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ளது மூக்குத்தி
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3lFlQY7
via IFTTT
No comments:
Post a Comment