சட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி சட்டம்.. யுஎஸ் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

வாஷிங்டன்: யு.எஸ். பிரதிநிதிகள் சபையின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கணக்கிடுவதற்கான மக்கள் தொகையில் இருந்து சட்டவிரோத குடியேறியவர்களை நீக்குவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அமெரிக்காவில் வாழும் பல்வேறு புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவினர் இந்த வழக்கை போட்டுள்ளனர். டிரம்பின் நடவடிக்கையால் பல மில்லியன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2KStS2v
via IFTTT

No comments:

Post a Comment