சென்னை: தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் புரோகிராமர், புரோகிராமர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கையின்படி புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lYsVDk
via IFTTT
No comments:
Post a Comment