ஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை!

சென்னை: தமிழ் மாநில காங்கிரசின் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜி.கே.வாசன், த.மா.கா அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அரசியல் தலைவர்கள் பலர் த.மா.காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 7ஆம் ஆண்டு பிறக்கிறது. கட்சியின் 7ம் பிறந்த நாளை அக்கட்சியினர் சிறப்புடன் கொண்டாடிவருகின்றனர். சென்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/37f0iM9
via IFTTT

No comments:

Post a Comment