நினைத்த மாதிரி இல்லை.. லேசாக தப்பித்த சென்னை.. ஆனாலும் \"அங்குதான்\" பிரச்சனை.. நிவரின் தாக்கம்!

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை பெரிய அளவில் நேரடியாக பாதிக்கவில்லை. நினைத்த அளவிற்கு சென்னையில் பாதிப்புகள் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. நிவர் புயல் ஒருவழியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்தது. மொத்தமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/37bvbRw
via IFTTT

No comments:

Post a Comment