தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்

சென்னை: தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட் செய்துள்ளார். சென்னையில் ரூ 62 ஆயிரம் கோடியில் திட்டப் பணிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று தொடங்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இன்று காலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை தந்தார். {image-amitshah3-1605956385.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39gKc7x
via IFTTT

No comments:

Post a Comment