திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இன்று முதல் ஆன்லைனில் இதற்கான டிக்கெட் விநியோகம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ராப்பத்து விழாவாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3fTU209
via IFTTT
No comments:
Post a Comment