சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்

மதுரை: வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ga9V2P
via IFTTT

No comments:

Post a Comment