புதுச்சேரி: திருநள்ளாறில் சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் நாள் அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைகிறார் இதனையொட்டி இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. சனிபகவான் இடப்பெயர்ச்சியை முன்னிட்டு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2J6u9hU
via IFTTT
No comments:
Post a Comment