திருண்ணாமலை தீபம் டிசம்பர் 9 வரை பக்தர்கள் தரிசிக்கலாம் - டிசம்பர் 30ல் பிரசாதம்

திருவண்ணாமலை: அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9ஆம் தேதி வரை தரிசிக்கலாம். 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு குளிர்விக்கப்படும். டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/36rS04b
via IFTTT

No comments:

Post a Comment