சென்னை/கொழும்பு: இலங்கையில் ஈழத் தமிழர் நிலப்பகுதியான மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே நாளை மாலை புரேவி புயல் கரையை கடக்கிறது. இந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழக கடற்பரப்பான மன்னார் வளைகுடாவுக்குள் நுழைகிறது. நிவர் புயல் சென்னை, புதுவை, கடலூர் பகுதிகளை நோக்கிய வங்க கடற்பரப்பில் உருவானது. இது புதுவை- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JoUmYU
via IFTTT
No comments:
Post a Comment