வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்

சென்னை: டிசம்பர் மாதம் அற்புதமான மாதம். கார்த்திகையும் மார்கழியும் இணைந்த மாதம். இந்த மாதத்தில் கோவில்களில் பஜனைகளும், விஷேசங்களும் அதிகம் நடைபெறும். பக்தர்களும் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் விரதம் இருந்து வணங்கலாம். இந்த மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியும், சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். என்னென்ன விசேஷம் இருக்கிறது என்று

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2VrUsRT
via IFTTT

No comments:

Post a Comment