சென்னை: தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. சபரிமலை முதன்மையானது. சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாவிட்டால் என்ன அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஐயப்பனை இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் தரிசனம் செய்து வரலாம் வாருங்கள். கார்த்திகை மாதம் பிறந்தாலே சபரிமலை யாத்திரை செல்ல வேண்டும் என்று பல பக்தர்களும் விரும்புவார்கள். இந்த ஆண்டு கொரோனா
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3mfPy6l
via IFTTT
No comments:
Post a Comment