மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக, மதுரை அழகர் கோவில் பழமுதிர்ச்சோலையில் நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்து கொண்டு பின்னர் திருப்பரங்குன்றம் வந்த பாஜக மாநிலத் தலைவர் முருகன் திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசாமியை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களின் வேல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39GjlSq
via IFTTT
No comments:
Post a Comment