ஹைதராபாத்: பாஜக வெற்றி பெறுவதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதை ஹைதராபாத் தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 150 வார்டுகளில் 55 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றுள்ளது. 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gd2kAm
via IFTTT
No comments:
Post a Comment