புரேவி புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடச்சுட உணவு தர முதல்வர் உத்தரவு

சென்னை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேவைக்கு ஏற்ப, நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புரெவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 அன்று பெய்த அதீத மிக கனமழை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33JUgCo
via IFTTT

No comments:

Post a Comment