சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சென்னை நோக்கி பொதுமக்கள் திரும்பி வர ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளொன்றுக்கு நோய்த்தொற்று எண்ணிக்கை குறையும் மாவட்டங்களின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gYaqik
via IFTTT
No comments:
Post a Comment