உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16.60 கோடி பேர் குணமடைந்தனர் - 39.32 பேர் மரணம்

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனாவால் ஒரே நாளில் 3,63,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,15,32,684 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,32,442 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி பேருக்கு செலுத்தப்பட்டாலும் புதிது புதிதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UCLBzL
via IFTTT

No comments:

Post a Comment