சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் குறைவான புதிய தொற்று பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 25 ஆக இருந்தது. புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் நேற்று பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வழக்கம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hloEsx
via IFTTT
No comments:
Post a Comment