டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட 93 முதல் 94 கோடி மக்கள் தொகையை இரண்டு முறை தடுப்பூசி போட 186 முதல் 188 கோடி தடுப்பூசி அளவு தேவைப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜூலை 31 க்குள் 51.6 கோடி டோஸ்கள் கிடைக்கும் என்றும் மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xV7tEX
via IFTTT
No comments:
Post a Comment