உலகம் முழுவதும் 18.29 கோடி பேர் கொரோனாவுக்கு பாதிப்பு - 16.75 கோடி பேர் மீண்டனர்

டெல்லி: கொரோனாவால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,86,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,29,60,893 பேராக அதிகரிப்பு.கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,65,641 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,75,43,411 பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா கொடுந்தொற்று காரணமாக உலக மக்களின் இயக்கம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/363ZZ6B
via IFTTT

No comments:

Post a Comment