சென்னை: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று பாடலே உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் குதூகலமான மாதமாக அமையப்போகிறது. திருமண யோகம் கை கூடி வரும். புத்திரர்களுக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் மாதமாக அதிர்ஷ்டம் தேடி வரும் மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது. ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y7lXlh
via IFTTT
No comments:
Post a Comment