போலாம் ரைட்....விசிலடித்த கண்டக்டர் கிளம்பிய பேருந்துகள் - 27 மாவட்டங்களில் இயல்புநிலை

சென்னை: தமிழ்நாட்டில் 27மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. பயணிகள் உற்சாகத்துடன் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முக கவசம் அணிந்திருக்கும் பயணிகள் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A2fgCJ
via IFTTT

No comments:

Post a Comment