பெட்ரோல், டீசல் விலையில் 2வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xbHDfM
via IFTTT

No comments:

Post a Comment