யார் அந்த 3 பேர்?.. ஐஏஎஸ் இறையன்பு கொண்டு வந்த லிஸ்ட்.. \"அவருக்கு\" டிக் அடித்த முதல்வர் ஸ்டாலின்?

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது தொடர்பான விவாதம்தான் தற்போது தலைமைச்செயலகத்தில் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதற்கான 3 பேர் கொண்ட இறுதி லிஸ்ட் தயாராகிவிட்டது. பொதுவாக ஒரு மாநிலத்தின் போலீஸ் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் என்றால், மாநில அரசு மத்திய பணியாளர் தேர்வுக்குழு ஆணையத்திற்கு தகுதியான நபர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3doeNRK
via IFTTT

No comments:

Post a Comment