சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வெறும் 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் திமுக தனது முதல் அதிரடியை தொடங்கி உள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் இதே போன்ற மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாடு கட்சிகள் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் பேரூராட்சி,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Tkhe0F
via IFTTT
No comments:
Post a Comment