மாஜி அமைச்சர் சி.வி. சண்முகம் புகார்- சசிகலா உட்பட 500 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு

சென்னை: தமக்கும் தமது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனை பயன்படுத்தி அதிமுகவை மீண்டும் கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டு வருகிறார். ஆனால் சசிகலாவை அதிமுகவில் ஒருபோதும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jzPMqm
via IFTTT

No comments:

Post a Comment