சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். எந்தவொரு தொகுதிக்கு பிரசாரம் செய்ய சென்றாலும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் திட்டத்தின்படி அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். குறைகளை நேரடியாக சொல்லும் மக்களிடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்திருந்தார். மேலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AnIsEy
via IFTTT
No comments:
Post a Comment