7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்கிய \"ஆபரேஷன் பாகுபலி\".. திடீர் நிறுத்தம்.. என்னாச்சு?

சென்னை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஆபரேஷன் பாகுபலி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒற்றை காட்டு யானையான பாகுபலி கடந்த ஒரு வாரமாக அட்டகாசம் காட்டி வருகிறது. காட்டில் இருந்து ஊருக்குள் அடிக்கடி வந்து, விளைநிலங்களை சேதம் செய்வது, மக்களை விரட்டுவது என்று பாகுபலி யானை மேட்டுப்பாளையத்தை மிரள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35ZfdtE
via IFTTT

No comments:

Post a Comment