ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,127 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யா, அர்ஜென்டினா, கொலம்பியா நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ்
from Oneindia - thatsTamil https://ift.tt/2SEb8YJ
via IFTTT
No comments:
Post a Comment