'அவர்களுக்காக' தான் அரசியலில் இருந்து ஒதுங்கினேன்.. சிறையிலேயே விரதமும் இருந்தேன்.. சசிகலா ஆடியோ

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக சிறையிலிருந்த போதும் பூஜை செய்து மாதக் கணக்கில் விரதம் இருந்ததாகப் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். தேர்தலில் சசிகலா ஃபேக்டர் முக்கிய பங்கு வகிக்கும் என்றே பலரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jp3mwU
via IFTTT

No comments:

Post a Comment