சென்னை: ஜம்மு காஷ்மீரில் டிரோன் தாக்குதல்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஆலோசனை நடத்தினார். ஜம்முவில் நடத்தப்பட்டு வரும் டிரோன் தாக்குதல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. ரிமோட் மூலம் இயக்கப்படும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3waYpu9
via IFTTT
No comments:
Post a Comment