எடப்பாடியின் ஆபரேஷனுக்கு செட்பேக்... சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம்... ஓபிஎஸ் கோஷ்டி ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செக் வைத்துள்ளனர். அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வரவேண்டும் என அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஓபிஎஸ் கோஷ்டியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 5 மாநில தேர்தல்:போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி.. பா.ஜ.க.வுக்கு நெருக்கடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35TZvA7
via IFTTT

No comments:

Post a Comment