ரஜினி குறித்து ரியாஸ் ட்வீட்.. 'என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன்'.. கஸ்தூரி விளக்கம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கே அகமத் கூறியதற்கு பதில் அளித்துள்ள நடிகை கஸ்தூரி நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவி‌ல்லை. என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்(வயது 70) சிறுநீரக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y89NZi
via IFTTT

No comments:

Post a Comment