டெல்லி: இந்தியாவில் ட்விட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் புகார்களைத் தீர்க்க புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி தற்காலிக குறைதீர்க்கும் அதிகாரியை ட்விட்டர் நிறுவனம் நியமித்து இருந்தது. இந்நிலையில் திடீரென அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கான இடைக்கால மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zY1pxn
via IFTTT
No comments:
Post a Comment