காஷ்மீரை தனிநாடாக காட்டிய ட்விட்டர்.. நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது பாய்ந்தது வழக்கு

டெல்லி: ட்விட்டர் தளத்தில் இந்தியா மேப்-இல் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது தொடர்பாக இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குனர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் கோபம் அடைந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய மேப்பை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு &

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jnqFav
via IFTTT

No comments:

Post a Comment