சசிகலாவிற்கு ஆதரவாக.. இப்ப மதுரையிலும்.. அதிமுக மாவட்ட கவுன்சிலர் செய்த வேலையால்.. தலைமை ஷாக்

மதுரை: மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் பங்கேற்க மாட்டேன் ஒன்று சசிகலா ஒதுங்கி இருந்தார். ஆனால் அதிமுகவை மீட்கப்போவதாக தொண்டர்களிடம் அடிக்கடி பேசி வருகிறார். லாக்டவுன் முடிந்த பின் தொண்டர்களை ஊர் ஊராக போய் சந்தித்து பேசப்போவதாகவும் கூறி வருகிறார். நிச்சயம் தொண்டர்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x5wwF7
via IFTTT

No comments:

Post a Comment