சென்னை: விஜய் டிவியின் வெட்டுக்கிளிக்கு பிறந்தநாள் . அதாவது வெட்டுக்கிளி என்று அன்போடு அழைக்கப்படும் பாலாவுக்குப் பிறந்த நாள். இதையடுத்து வெட்டுக்கிளியை கையில் பிடித்திருக்கும் பாலாவின் போட்டோவை போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் திரைப் பிரபலங்கள். அவர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பாலாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி விட்டனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3js0TBT
via IFTTT
No comments:
Post a Comment