சென்னை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம்கள் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 மாதமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3waHZSx
via IFTTT
No comments:
Post a Comment