\"அப்படி சொல்லாதீங்க.. வேண்டாம்\".. ஒரே போடாக போட்ட பிடிஆர்.. மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்.. அதிரடி!

சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்று இருக்கும் நிலையில், பட்ஜெட் எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தமிழ்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட கடன், அதிக செலவு, தவறான பொருளாதார கொள்கை என்று பல்வேறு காரணங்களால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AevXLx
via IFTTT

No comments:

Post a Comment