சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி வைத்த புகாரில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசித்து வரும் நடிகை சாந்தினி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்து இருந்தார். தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்து இருந்தார். 3 முறை தன்னை கர்ப்பமாக்கி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y1yRkC
via IFTTT
No comments:
Post a Comment