\"எங்க வேக்சினை அனுமதிங்க.. இல்லைன்னா நோ என்ட்ரி\".. ஐரோப்பாவிடம் முஷ்டி முறுக்கிய இந்தியா.. பளார்!

டெல்லி: இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டவர்களை ஐரோப்பாவில் அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வருபவர்கர்களுக்கு குவாரன்டைன் விதி கட்டாயமாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எங்கள் வேக்சினை அனுமதித்தால் மட்டுமே உங்களின் வேக்சினை அனுமதிப்போம் என்று ஐரோப்பாவிடம் இந்தியா முஷ்டியை முறுக்கி உள்ளது. உலகம் முழுக்க தற்போது வேக்சின் அரசியல் காட்டுத்தீ போல பரவிக்கொண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jvsZMt
via IFTTT

No comments:

Post a Comment