Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் - செவ்வாய்க்கிழமை ஜூன் 29, 2021

சென்னை: பிலவ வருடம் ஆனி 15 ஆம் தேதி ஜூன் 29,2021 செவ்வாய்க்கிழமை. பஞ்சமி திதி பகல் 01.23 மணிவரை அதன் பின் சஷ்டி திதி. சதயம் இரவு 01.02 மணி வரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment